நூடுல்ஸ் .( விமர்சனம்.) சிறப்பு.
சிறந்த படங்ககளுக்கு தியேட்டர்கள் கிடைப்பது அரிதாகி வருகிற நிலையில் வெளியாகியுள்ள நல்ல படம் 'நூடுல்ஸ்'
வித்தியாசமான படம். விறுவிருப்புக்கு குறைவில்லை.
விமர்சனத்தின் இறுதியில் சொல்ல வேண்டியதை முன்னதாகவே சொல்வதால் படத்தின் தன்மையை…