“ரேப் பண்ணுவதாக சொல்லி எங்களை நாறடிக்கிறாங்களே!” பிரபல பெண் தயாரிப்பாளர் கண்ணீர்.!
கல்லடி விழும் .சொல்லடி படும் .சமயங்களில் பூங்கொத்துக் கொடுத்து புகழவும் செய்வார்கள். இது சினிமாவில் சகஜம் . டி .வி.சீரியல்கள் ,வெப் சீரியல்களுக்கு இது மிகவும் பொருந்தும். ...