பைக் உருட்டிவிட்டது விஷாலை! பலத்த காயம்.!
பரபரப்பான செய்தியை தட்டிவிட்டு துடிப்பாக துருக்கி சென்றிருந்தவிஷாலுக்கு விபத்து வீல் சேரை காட்டி விட்டது. எப்போதுமே பரபரப்பாக இயங்குகிறவர் விஷால். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. சொந்தப்படமான 'அயோக்யா' ...