மதிக்கிறாராம் ரஜினிகாந்த். நீதியல்ல என்கிறார் சீமான்.விருப்பு வெறுப்பு வேணாம்கிறார் ஸ் டா லி ன் !
அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக இன்று காலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது குறித்து பலர் தங்களின் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் "அயோத்தி ...