மீண்டும் சினிமா ஸ்டிரைக் வருகிற ஆபத்து ,பராக்..பராக்!
இரண்டு சங்கத்தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் இறங்கிவரவேண்டும்.தியேட்டர்களை விட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை அவர்களுக்கு.! திருப்பூர் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம் இவர்களை போல ...