முதலாளிக்கு வருமானம் பெருக அரசு தன்மானத்தை அடகு வைத்த நாள் ! கமல் தாக்கு.!
ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூடச்சொல்லி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் .மக்களை அடித்து நொறுக்கினார்கள். மே 22, 23 ஆகிய இருநாட்களை தூத்துக்குடி ...