“என் படத்தை பயன்படுத்தக்கூடாது” -ஸ்ரீ பிரியா கணவருக்கு மோகன்லால் எச்சரிக்கை!
நம்ம ஊர் ரஜினிகாந்த் மாதிரி கேரள நாட்டு மோகன்லாலும் தன்னுடைய படத்தை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். யாருக்குத் தெரியுமா ? முன்னாள் நடிகையான ஸ்ரீ பிரியாவின் ...