“போதைப்பொருள் இல்லாமல் ஆந்திர சினிமா பார்ட்டி இல்லை!” -விஷால் பட நடிகை குற்றச்சாட்டு.!
கொரானா பயத்தில் இருந்து மீள்வதற்காக நடிக நடிகையர் போதைப்பொருட்களை நாடினார்களோ என்னவோ...கன்னட,ஆந்திர சினிமாப்புள்ளிகள் மத்தியில் ஒரே பேச்சாக இருக்கிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணத்துக்குப் ...