தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய ஸ்ரீபிரியா கோரிக்கை.
அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.மக்கள் நீதி மய்ய பிரமுகர். கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ...