கமல் வீட்டில் கொரானா நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கு என்ன காரணம்?
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கரோனா தொடர்பான எச்சரிக்கை நோட்டீசை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஒட்டி பரபரப்பை உருவாக்கி விட்டார்கள். ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருப்பது ...