வெற்றி ,காதல் ,தோல்வி எதிர்கொள்வது பற்றி இயக்குநர் ஹலிதா .!
"சில்லுக் கருப்பட்டி" என்கிற தன் புதுமைப் படைப்பின் மூலம் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் ஹலீதா. தற்போதுகவனம் செலுத்தித் தொடங்கியிருப்பது 'மின் மினி' படத்துக்காக.! ...