“நடிகைகள் புத்திசாலிகள் இல்லை!”-எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
இசைஞானியின் சங்கீத சாம்ராஜ்யத்தில் முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். உடன் பிறப்பான கங்கை அமரனுக்கு கத்திரி போட்டு வெட்டிய கைகள் பாலசுப்பிரமணியத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன? ...