சிவகுமாரின் பாதத்தில் முத்தமிட்ட நடிகர் திலகம், 20 .நீங்காத நினைவுகள்.
நெடிய இடைவெளி....மன்னிச்சிடுங்க.! சினிமா முரசம் யூ டியூப் வேலைகளால் அதிகமாகவே காலதாமதமாகி விட்டது. இனி அப்படி நிகழாது. நீங்காத நினைவுகள் குறிப்பிட்டநாளில் அரங்கேறிவிடும். பொதுவாக தமிழ்ச்சினிமாவின் பொற்காலம் என்றால் ...