இங்கு சுட்டவர்களும் ,சுடப்பட்டவர்களும் குடிமக்களே.!-எஸ்.பி.ஜனநாதன் காட்டம்.!
சமூக சிந்தனை உள்ள கதைகளை சொல்லுகிற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பொதுவுடமை சிந்தனையாளர். எளிமையானவர் .ஹோசிமின் மாதிரி தாடி வைத்திருப்பார். ஆள் ஒடிசலானவர். தமிழ்ச்சினிமாவில் பிழைக்கத் தெரியாத மனிதர். ...