ரகுமானுக்கு இடம் இல்லை, இளையராஜாவுக்கு 9ஆவது இடம்.!
இது தமிழுக்குப் பெருமைதான்.! என்றாலும் குறிப்பிட்ட ரசிகர்களை வருத்தமடையச்செய்யும் . இசைப்புயல் ஏ,ஆர் .ரகுமான் ஆஸ்கார் விருது வென்றார்.இந்திய துணைக்கண்டத்துக்குப் பெருமை. தமிழகம் கம்பீரமாக உயர்ந்து நின்றது. ...