‘தர்பார்’ அப்டேட் – டிசம்பர் 7 ல் ஆடியோ, ஜனவரி 14 ல் திரையில்
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, 'லைகா புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 'தர்பார்'. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் ...