இவனுக்கு எங்கேயோ மச்சம் தீயாய் சுடுகிறது ,வியாபாரம் ஓஓகோ!
நம்ம ஆளுங்களின் ரசனை கடவுளுக்கும் கற்பூரம், கவர்ச்சிக்கும் ஆராதனை என்கிற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாளுக்கும் பரிவட்டம் காட்டுவாங்க. ' 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' ...