காரை விரட்டிவந்த ரசிகர்கள்.தளபதி விஜய்யின் அட்வைஸ்.!
எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் படப்பிடிப்பு. பூவின் மணம் தேனீக்களை ஈர்க்காதா? தளபதி விஜய் இயக்குநர் அட்லியின் படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்பது பத்திரிகை,ஊடகங்கள் சொல்லி விட்ட ரகசியம். ஏஜிஎஸ் ...