புது காரு, திகில் பொட்டு – தயாரிப்பாளரை மகிழ்வித்த இயக்குனர்..!
மைனா, சாட்டை, மொசக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் "சவுகார்பேட்டை" படம் இம்மாதம் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் ...