இதாண்டா பெண்ணியம்…வரலட்சுமி சரத்குமாரின் பிறந்தநாள் அறிவிப்பு.!
அன்பளிப்பு அறிவிப்புகள் வெறும் அறிவிப்புடன் நின்று விடுவது தமிழ்ச்சினிமாவுக்கு புதிது அல்ல. இத்தகைய வள்ளல்கள் வாழ்கிற இடம்தான் கோடம்பாக்கம். இவர்களால் உண்மையாகவே வாரிக் கொடுக்கிறவர்களின் முகம்தான் ...