எனது டப்பிங் வாழ்க்கை முடிந்து விட்டது : சின்மயி புலம்பல்.!
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னவர் பாடகி சின்மயி. தொடர்ச்சியாக இவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கோடம்பாக்கத்தில் குமுறலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தொடக்கத்தில் சூறாவளியாக கிளம்பிய ...