உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி.!
இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு இல்லாத மரியாதை கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. அதிலும் ஐபிஎல் என்றால் ரசிகர்களுக்கு இரவெல்லாம் பகலே! கட்டணமும் கொள்ளை. கருப்பு சந்தையிலும் டிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். ...