சூர்யாவுக்காக ஒரிசாவில் மிரட்டல் ரயில் சண்டை
வித்தியாசமாக சண்டைக்காட்சிகள் அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இயக்குனரும் ஆசைப்படுவார்கள்.அதிலும் சூர்யாவை வைத்து படம் எடுக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு ஃபுல் சப்போர்ட். பிறகென்ன...இதுவரை வந்திராத ...