பொங்குகிறார்கள், சத்யராஜ், பா.ரஞ்சித்..பொள்ளாச்சி காமக் கொடூரன்களுக்கு அதிமுக துணையா?
நாட்டையே அதிர வைத்திருக்கிறது பொள்ளாச்சி கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து சித்ரவதை செய்த கொடுமையை.! வெளியான வீடியோக்களை பார்த்த பெண்கள் கதறி அழும் அளவுக்கு மோசமாக ...