ராதிகாவிடம் பிடிக்காத விஷயம்!- மனம் திறக்கும் சரத்குமார்!! .
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்காதில் உருவாகியுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து சரத்குமார் கூறியதாவது ...