நீங்காத நினைவுகள்.13.கமலுக்கு நடிகர்திலகம் நடத்தி வைத்த கலியாணம்.
"அழவும்,கூடவே சிரிக்கவும் அதை விட காதலை கண்களில் காண்பிக்கவும் கற்றதெங்கே, சொல்லலாமா?" காதல் இளவரசன் என மக்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசனிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார். "வாழ்க்கையில் ...