“இங்கதான் கடமையை செய்வதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டியதிருக்கு” ஷங்கர்.
"இந்த சமூகத்தில் நடப்பவைகளைப் பார்க்கிறபோது கோபம் வருகிறது" என்கிறார் இயக்குநர் ஷங்கர். பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் சமூக அக்கறை அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும். அதனால்தானோ என்னவோ , ...