சிவப்பு,மஞ்சள்,பச்சை சித்தார்த்தின் புதிய கட்சிக் கொடியா?
அரசியலில் அவ்வப்போது கண்டனக்கணைகளை ஏவுகிறவர்களில் சித்தார்த்தும் ஒருவர். அதிலும் பிஜேபியின் மதம் சார்ந்த அரசியலை சாடுவது என்றால் ஜல்லிக்கட்டுக்காளை மாதிரி பாய்ச்சல்.! 'சிவப்பு,மஞ்சள்,பச்சை' என்பது இவரும் ஜி.வி.பிரகாஷும் ...