தமிழ்ச் சினிமா பெருமை படும் படமாக விவேகம் இருக்கும்!- கலை இயக்குனர் மிலன்.
ஒரு சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட சர்வதேச ...