சுந்தர்.சி.யின் அத்தானும் ,எஸ்.டி.ஆரின் ராஜாவும்!
ஒரு காலத்தில் டைட்டிலுக்காக 'தண்ணி'யைக் குடிச்சு கற்பனைக்கு உசுரு கொடுத்தாங்க. 'ப'வரிசைக்காக பட்டபாடு தனி சரித்திரம். முருகனுக்கு மொட்டை போட்டதெல்லாம் நடந்திருக்கு. இப்போதெல்லாம் கதையை சுருட்டி முடித்துவிட்டு ...