தேனிலவு ரசித்து வாழ்கிறேன்! ரஜினி மகள் மகிழ்சசி!
அண்மையில் தொழிலதிபர் விசாகனை மணந்து கொண்ட ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தற்போது ஐஸ்லாந்தில் இருக்கிறார். தேனிலவுப் பயணம். கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். ...