பி.ஜே.பி., காங். கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு நடிகர்கள் பிரசாரம்!
எத்தனையோ வழிகளில் மக்களிடம் இருந்து ஓட்டுகளை வாங்கி விடுகிறார்கள். மக்களும் யார் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களித்து விடுகிறார்கள். இது ஜனநாயகத்தை செல்லரித்துவரும்தொழு நோய் ஆகும். மதவாதம் ...