‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் மோகன்லால் !
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தில் ரஜினியுடன்...