வில்லனாகி வரும் ஹீரோக்கள்! இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேச்சு!
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ்...