புனிதப்போர் நிகழ்ந்த பூமியை பார்க்கத் துடிக்கிறேன்! இலங்கை செல்வதை அரசியலாக்கி விடாதீர்கள்!! ரஜினிகாந்த் வேண்டுகோள்.
நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து அந்த புனிதப்போர்...













