‘வீர தீர சூரன்'( ‘சீயான் 62’) படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!
சீயான் விக்ரம். நடிப்பில்,பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான்' விரைவில் வெளியாகவுள்ளது இந்நிலையில்,சீயான் விக்ரம் பிறந்த நாளில் இப்படத்தின் மேக்கிங் கிளிம்பஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.இது விக்ரம்...