
வினை விதைத்தவன் தினையையா அறுவடை செய்ய முடியும்?
சீனத்தில் புதிய கொரானா கேஸ்கள் 30 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போக 47 பேருக்கு இன்ன நோய் என்று தீர்மானிக்க முடியாத தொற்று இருக்கிறது.அவர்களை தனிமைப்படுத்தி ஆய்வு நடத்துகிறது சீன மருத்துவத்துறை.
1027 பேருக்கு என்ன நோய் என்பதை தீர்மானிக்க முடியவில்லை. புதிய கொரானாவினால் 3 பேர் இறந்திருப்பதாக சனிக்கிழமை வெளியான செய்தி தெரிவிக்கிறது. உஹானில் 9 மாவட்டங்கள் லோ ரிஸ்க் ஏரியாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் இருப்பவர் சீன அதிபர் ஜிங்பிங் .












