Friday, August 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வழுக்கி விழுந்த கும்கி நடிகை லட்சுமி மேனன் .!

admin by admin
July 19, 2020
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

லட்சுமிமேனன் .கும்கி தந்த குமரிப்பொண்ணு .கேரளத்து சிங்கார சிட்டுகளில் இவரும் ஒருவர். முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர். 

You might also like

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

பிரபுசாலமனின் ராசியான கையினால்தான் அறிமுகம் ஆனார். சுந்தரபாண்டியன் ,பாண்டியநாடு  கொம்பன் ஆகிய படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்தவர் ,நல்ல பாடகியும் கூட.! டி .இமானின் இசையில் பாடியவர்.

 இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிப்பாய்.எங் மங் சங் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்குடன் இன்னும் பெயரிடப்படாத பட த்தில் நடித்து வருகிறார்.பாவம் வழுக்கி விழுந்து விட்டாராம்.முன்னெல்லாம் வழுக்கிவிழுந்தார் என்றால்வேறு மாதிரியான அர்த்தத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். நல்ல வேளை அந்த காலம் கடந்துவிட்டது .

பரதநாட்டிய கலைஞரும் கூட. கேரளாவில் நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகைலட்சுமி மேனன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்  பரத நாட்டியம்  ஆடிக்கொண்டிருக்கும் போது லட்சுமிமேனன்  திடீரென  தவறி கீழே விழும் காட்சி இடம் பெற்றுள்ளது.இது குறித்து லட்சுமிமேனன்,தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காததால் அவர் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுளளார் .லட்சுமி மேனனின் இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CA5lgThDlu_/?utm_source=ig_web_copy_link

Tags: பரதம்லட்சுமி மேனன்
admin

admin

Related Posts

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?
News

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

by admin
August 27, 2026
‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’!    – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!
News

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

by admin
August 27, 2026
காஷ்மீர்  கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட  ’ஆபரேஷன் டிரால்’ !
News

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

by admin
August 26, 2026
பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!
News

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

by admin
August 26, 2026
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!
News

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

by admin
August 26, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?