Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய் ரசிகர்கள் கடுங்கோபத்தில்!

admin by admin
April 14, 2019
in News
427 5
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“எங்க ஏரியா உள்ளே வராதே “என்கிற கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்..வண்ட வண்டயாய்  அதிமுகவை எத்தனையோ படங்களில் கிழித்துத்தொங்க விட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு எல்.கே.ஜி படத்தை சொல்லலாம். ஆனால் தளபதி விஜய் படம் என்றால் மட்டும்  ஆளும் கட்சிகளுக்கு ஆகாமல் போய்விடும்.

You might also like

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து கொண்டு விஜய்யை தாக்குவார்கள். அதிலும் பா.ஜ.க.வினர் விஜய் கிறித்தவ மதம் சார்ந்தவர்  ஜோசப் விஜய் என சொல்வதில் தனி. ஆனந்தம். சர்கார் படத்தின் போஸ்டர்கள் பிளக்ஸ் போர்டுகளை ஆளும் அதிமுகவினர் கிழித்து ,உடைத்தது தற்போது இந்த தேர்தலில் எதிரொலிக்கிறது. “இது தளபதி விஜய் ரசிகரின் வீடு .அதிமுக அணியினர் ஓட்டுக்கேட்டு வரவேண்டாம்” என போஸ்டர் அடித்து தங்ககள் வீடுகளுக்கு முன்பாக மாட்டி இருக்கிறார்கள். 

விருதுநகர் மாவட்ட தளபதி விஜய் மகளிர் அணியை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் தொடங்கி வைத்த இந்த போஸ்டர் மாநில அளவில் பரவி வருகிறது.

“ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிச்சு பிளக்ஸ் கட்டுனதை இவங்க கிழிச்சு போட்டதை மறக்க முடியலிங்க. அவங்களுக்கு பாடம் சொல்ல இதுதான் சரியான நேரம் “என்கிறார் ஜெகதீஸ்வரி.

அனேகமாக தளபதி விஜய் ரசிகர்களின் ஓட்டுகள் திமுக அணிக்குத்தான் விழும் என எதிர்பார்க்கிறார்கள். 

Tags: அதிமுகஎதிர்ப்புதிமுகரசிகர்கள்விஜய்
admin

admin

Related Posts

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026
ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!
News

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

by admin
August 25, 2026
“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!
INTERVIEW

“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

by admin
August 25, 2026
10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
News

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

by admin
August 25, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?