
19 வயதில் தொடங்கினார் கிரிக்கெட் விளையாட்டை.!
இதுவரை ஆயிரம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ஷாரா டாய்லர். பெண் கிரிக்கெட் வீராங்கனை.
2017 உலகப் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியில் டாய்லரும் இருக்கிறார்.
ஆனால் இன்டர்நேஷனல் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.
2019 உலகப் பெண்கள் கிரிக்கெட்டிலும் விளையாட முடியவில்லை.
மன அழுத்தம். ஏதோ ஒரு வகையில் பாதிப்பு. மருத்துவ சிகிச்சையில் இருப்பவரை எப்படி விளையாட அனுமதிப்பார்கள்.
இதனால் பெண்களுக்கான ஆரோக்கிய பத்திரிகைக்கு இப்படி நிர்வாணமாக கிரிக்கெட் ஆடுவது போல போஸ் கொடுத்திருக்கிறார்.
தொப்புளில் தொடங்கி பின் முதுகுவரை பச்சை குத்தி இருப்பது லைக்குகளை அள்ளி இருக்கிறது.
இந்த நிர்வாணத்தில் ஏதோ ஆறுதல் அவருக்கு.
ஆனால் நடிகைகளின் அரை குறை அலங்காரத்தில் என்ன கிடைக்கிறது?படம் நிஷா .
வாய்ப்புகளைத் தேடும் வணிக நோக்கம் தவிர!












