Saturday, August 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பரவை முனியம்மா காலமானார்!

admin by admin
March 29, 2020
in News
421 5
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

மதுரை மாவட்டம் சமயநல்லூருக்கு அருகேயுள்ள பரவை கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா.(வயது 83)  நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் விக்ரம், ஜோதிகா நடிப்பில் உருவான தூள் படத்தில், ஜோதிகாவின் பாட்டியாக நடித்தும்.அப்படத்தில் இடம்பெற்ற சிங்கம் போல நடந்துவந்தான் செல்ல பேராண்டி என்ற பாடலை பாடி பிரபலமானார்.தொடர்ந்து சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . இவருக்கு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இந்நிலையில்,கடந்தசில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர்,கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகிய  நிலையில், தமிழக அரசு மற்றும் நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.இந்நிலையில், இன்று (29ம் தேதி) அதிகாலை 2 மணியளவில்  அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: கலைமாமணிதூள்பரவை முனியம்மா
admin

admin

Related Posts

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!
News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

by admin
August 29, 2026
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!
News

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

by admin
August 29, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!
News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

by admin
August 29, 2026
ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
News

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

by admin
August 29, 2026
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2026 சிறப்புப் பதிப்பில் அட்டைப்பட நாயகனாக ஜொலிக்கும் ஐகான் ஸ்டார்!
News

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2026 சிறப்புப் பதிப்பில் அட்டைப்பட நாயகனாக ஜொலிக்கும் ஐகான் ஸ்டார்!

by admin
August 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?