Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?’-பிரதமருக்கு சிவசேனா கேள்வி.!

admin by admin
April 7, 2020
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரானா கொள்ளை நோய் தாக்குதலுக்குப் பிறகு பல வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு எத்தனையோ வழி முறைகளை கையாண்டு வருகிறது.

You might also like

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

பிரதமர் மோடி சில யோசனைகளையும் அவ்வப்போது சொல்லி வருகிறார்.இதற்கு கண்டனமும் வருகிறது.. 

இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வினை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் பிரதமரின் யோசனைகள் இருந்ததாக சிலர் சொல்கிறார்கள்.

பிரதமரின் யோசனைகளை சிவசேனா கட்சி கடுமையாக கண்டித்திருக்கிறது.

“கை தட்டுவதால் அல்லது தட்டுகளை தட்டி ஒலி  எழுப்புவதால், விளக்கேற்றுவதால் கொரானாவை ஒழித்துவிட முடியாது.மக்களிடம் பிரதமர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்லவேண்டும். உத்தரவுக்கு பணியாதவர்களுக்கு எந்தவகையான தண்டனை என்பதையும் அறிவிக்க வேண்டும்” என்று சிவசேனாவின் அதிகார பூர்வமான பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது.     

Tags: சிவசேனாபிரதமர் மோடி
admin

admin

Related Posts

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

by admin
August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!
News

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

by admin
August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?