Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

முஸ்லீமாக மதம் மாறிய நடிகை மோனிகா திருமணம் சென்னை யில் இன்று நடந்தது

admin by admin
January 11, 2015
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

m22தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா.

You might also like

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

இவர் அழகி, சண்டைக்கோழி, பகவதி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய மோனிகா, தனது பெயரைக் கூட எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோனிகாவுக்கும் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட து. இந் நிலையில்  இவர்களது  இன்று காலை குடும்ப நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் கிண்டி மசூதியில் இஸ்லாமிய முறைப்படி மிக எளிமையாக நடைபெற்றது .மணமகன்  மதுரையைச் சேர்ந்த மாலிக், சென்னையில் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

மாலிக் மோனிகாவின் தந்தையின் நண்பர் மகன் என்றபோதும், இது காதல் திருமணம் இல்லையாம். உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தானாம். திருமணத்துக்குப் பிறகும் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் மோனிகா.

admin

admin

Related Posts

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

by admin
August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!
News

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

by admin
August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?