Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய் ஆன்டனியுடன் கேப்டன் நடிக்கிறாரா ? விஜய் மில்டன் தகவல்.!

admin by admin
February 26, 2022
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒளிப்பதிவாளராக 37 படங்கள், இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன்.

இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை  தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்பாக நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார்.

You might also like

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்  வழங்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தில்  மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் மிகவும்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
பரப்பரப்பான படப்பிடிப்பில் இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்”  படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது…
“நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள், நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார்.

சமீபத்தில் அவரை சந்தித்த போது அவரிடம் இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம் ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் படமாக இருக்கும். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு வாழ்க்கை அம்மா, தங்கை என   எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதுவும் இல்லாத ஒருவனை,  எல்லாம் இருக்கும் ஒருவன் என்னவேண்டுமானலும் செய்யலாம் என நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படத்தின் மையம்,

நான் ஆரம்ப காலத்தில் பார்த்த விஜய் ஆண்டனி இப்போது இல்லை, நடிப்பில் அவர் நிறைய தேறிவிட்டார். இந்தப்படம் அவருக்கு ஒரு புது அடையாளம் தரும். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.

சரத்குமார் என் நண்பர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் மிடுக்காக வருகிறார். விஜயகாந்த் இதில் நடிக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்ட செய்தியும் உண்மைதான், அவருக்கு ஒரு பெரிய மனிதர் பாத்திரம், அவரை திரையில் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆசை, அவரிடம் கதை சொல்லிவிட்டேன்,  நடிக்கிறேன் என கூறியிருக்கிறார், காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைத்தால், அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார்.( நல்ல உடல் நலத்தை கேப்டனுக்கு ஆண்டவன் வழங்குவான் என்கிற நம்பிக்கை நமக்கும் இருக்கிறது.)

ஒரு அழகான காதலியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். மிக திறமையான பெண் இப்படம் அவர் திறமைக்கு சான்றாக இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இருக்கிறது. மனதை அசைத்து பார்க்கும் ஒரு அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும்” என்றார்.விஜய் மில்டன்.

 கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி., பங்கஜ் போஹ்ரா மற்றும் எஸ் .விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Tags: சரத்குமார்மலைப்பிடிக்காத மனிதன்மேகா ஆகாஷ்விஜயகாந்த்விஜய் ஆண்டனிவிஜய் மில்டன்
admin

admin

Related Posts

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

by admin
August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!
News

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

by admin
August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026

Recent News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

August 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?