Saturday, August 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘மைக்’மோகன் மீண்டும் வருகிறார்.! ஆதரவு கிடைக்குமா ?

admin by admin
May 12, 2022
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“இளையராஜாவினால் மோகனா ,மோகனால் இளையராஜாவா என்று விவாதம் செய்கிற அளவுக்கு ஒரு காலத்தில் மோகனின் படங்கள் இசையினால் விழா எடுத்தன!

You might also like

ரொமான்டிக் டிராமாவாக உருவான “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

கை  நிறைய படங்கள் ,! காசும் புகழும் கொட்டோ கொட்டென கொட்டிய நேரம்.! 

மோகன் நடித்த படங்களின் பாடல்கள் இன்று வரை நேயர் விருப்பமாக இருக்கிறது.!

நெடிய உறக்கம் முடிந்து எழுந்தது போல மோகன் ஓய்வு துறந்து திரைக்கு வரப்போகிறார்.

முந்தைய காலம் போல வரவேற்கப்படுவாரா மோகன்?

பார்க்கலாம். !

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வருகிற மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் சிறப்புக் காணொலி  வெளியாகி இருக்கிறது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட காணொளி  பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஹரா படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது.

இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பையும் விரைவில் நிறைவு செய்து, படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய் ஸ்ரீ தலைமையிலான படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

சாருஹாசன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதைநாயகனாக அறிமுகமாகும் விரைவில் வெளியாகவுள்ள ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

லியாண்டர் லீ மார்ட்டி படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பை குணா கையாள, படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

Tags: ஜெயஸ்ரீ விஜய்நிகில் முருகன்மோகன்மோகன் ராஜ்விஜயஸ்ரீஹரா
admin

admin

Related Posts

ரொமான்டிக் டிராமாவாக  உருவான  “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !
News

ரொமான்டிக் டிராமாவாக உருவான “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !

by admin
August 28, 2026
படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !
News

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

by admin
August 28, 2026
காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?
News

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

by admin
August 27, 2026
‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’!    – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!
News

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

by admin
August 27, 2026
காஷ்மீர்  கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட  ’ஆபரேஷன் டிரால்’ !
News

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

by admin
August 26, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?