Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘கான் சிட்டி’ – விமர்சனம்!

admin by admin
June 27, 2026
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹரிஷ் துரைராஜ் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கான் சிட்டி’. இதில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், நந்தகோபால், VTV கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி , அருள் தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக் , பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி , சதானந்த் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

இசை: ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்.

You might also like

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!

ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!

அர்ஜுன் தாஸுக்கு கடன் பிரச்சனை. கணவன் இல்லாத அன்ன பென்னுக்கு தன் மகனின் எதிர்கால பிரச்சனை. யோகிபாபுவுக்கு தனது அம்மா வடிவுக்கரசியின் மருத்துவ செலவு பிரச்சனை. இவர்கள் நால்வரும் வெவ்வேறு பண மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள் போலீசிடமிருந்து தப்பித்து ஒன்றாக சேருகின்றனர். அப்போது அன்ன பென் மகனை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடத்தி அவர்களை ஒரு பெரிய மோசடியில் ஈடுபட வைக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதை சொல்வதே கான் சிட்டி படத்தின் கதை.

இது ஒரு சிச்சிவேஷனல் டார்க் காமெடித் திரைப்படம். முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை வில்லனாக இறுக்கமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் சற்றே அதிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார்.

தான் ஏமாற்றப்பட்டதை போலவே, மற்றவர்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் அன்னா பென், நன்றாகவே நடித்திருக்கிறார்.

யோக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு. தனது அம்மா வடிவுக்கரசி மூலம் மோசடி நபராக மாற்றப்படும் கதாபாத்திரம். மோசமில்லை என்று சொல்லும் அளவில் நடித்திருக்கிறார். இரிக்கவும் வைக்கிறார்.

யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி. குறிப்பிடும்படி நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

மற்றபடி அகிலன்,  நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள், பின்னணி இசை குறை சொல்லும் வகையில் இல்லை.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சுவாரசியம் செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், சாதூர்யமாக செய்யப்படும் மோசடிகளையும், மனிதர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதையும் நன்றாக காட்சிப்படுத்தி விழிப்புணர்வையும் அலுத்தமாக சொல்லியிருக்கிறார். இதைப்போல் பல படங்கள் வந்திருந்தாலும், கொஞ்சம்  ரசிக்கும்படி காட்சியமைக்கப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம்.

மொத்தத்தில், ‘கான் சிட்டி’ – மோசடி!

admin

admin

Related Posts

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
Reviews

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

by admin
August 22, 2026
‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!
Reviews

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!

by admin
August 21, 2026
ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!
Reviews

ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!

by admin
August 21, 2026
‘ராம் அன்ட் லீலா’ — 6 மணி ரகசியமும் கல்யாண கலாட்டாவும்!
Reviews

‘ராம் அன்ட் லீலா’ — 6 மணி ரகசியமும் கல்யாண கலாட்டாவும்!

by admin
August 20, 2026
‘’மொத ராத்திரி’’ — தலைப்புதான் அப்படி, ஆனா படம் ‘அனைவருக்குமானது’!
Reviews

‘’மொத ராத்திரி’’ — தலைப்புதான் அப்படி, ஆனா படம் ‘அனைவருக்குமானது’!

by admin
August 20, 2026

Recent News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

August 25, 2026
ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

August 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?