“அடிச்சான்டா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.! ஆனா பேரு இல்லியே !
சற்றே வித்தியாசமான சிந்தனை. வேடிக்கையானதும் கூட.! ஆனால் ஜனநாயகத்தின் மாண்பு அதுதான்.! அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல் முடிவு உணர்த்திய உண்மை. கன்னத்தில் அல்ல நெற்றிப்பொட்டில் ...









