சுதா சந்திரனை கொடுமை படுத்துகிற அதிகாரிகள். பிரதமருக்கு கோரிக்கை!
கேளா காதினரிடம் எவ்வளவுதான் உரத்து முறையிட்டாலும் சிரித்தபடியே கடந்து சென்றுவிடுவார்கள். அது ஒன்றிய அரசின் தலைமைக்கும் பொருந்தும்.! சுதா சந்திரன். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவர் தனது ...








