“கொரானா தடுப்பு யாகம் நடத்த இந்து அமைப்புகளும் பிரதமரும் முன் வரவில்லை”சூரியன் நம்பூதிரி குற்றச்சாட்டு !
"உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் 'மருந்தும், மந்திரமும்' பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் ...








