“இதுதான் உண்மையான ராமர் பூமியா?” -கற்பழிப்பு மிரட்டல் பற்றி குஷ்பூ !
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. திமுகவை விட்டு பாஜகவுக்கு மாறுவது உண்மைதான் என்று பெரும்பான்மையானவர்கள் சொன்னாலும் அதை மறுத்துக் கொண்டிருக்கிறார் செல்வம். திமுகவும் இவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறது. ...








